fbpx

கோவை மாவட்டம் சூலூர் அடுத்துள்ள வாகராயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். விசைத்தறி தொழில் செய்து வரும் இவர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று, தனது வீட்டில் கழுத்து அறுபட்டு சடலமாக கிடந்துள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், இளங்கோவனின் வீட்டு உரிமையாளர் அமிர்தராஜ் மற்றும் அவரது பெண் தோழி கலைவாணி ஆகிய இருவரை கைது செய்தனர். …

புதுச்சேரியில் வீட்டை காலி செய்யுமாறு கூறியதால் வீட்டின் உரிமையாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பின் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி ஆரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன். 50 வயதான இவர் பேன்சி டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் …