ஒரு பேரழிவு வெள்ளம் தாக்கியபோது, சுற்றியிருந்த வீடுகள், வாகனங்கள், பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால், அவற்றுக்கு நடுவே பச்சை நிறத்தில் இருந்த 4 மாடி வீடு மட்டும் அசைக்க முடியாதபடி காட்சியளித்தது. வெள்ளத்தின் வேகத்துக்கு மத்தியிலும் அந்தக் கட்டிடம் எப்படி தப்பியது என்ற கேள்விக்கு, அதன் 40 ஆண்டு பழமையான கட்டுமானமே பதிலாக அமைந்துள்ளது. நேபாளத்தின் போடோ கோஷி ஆற்றில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட […]

