இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வாஸ்து சாஸ்திரத்தில், காலணிகளை எப்படி கழற்றி வைப்பது என்பது பற்றியும் காலணிகள் மற்றும் செருப்புகளை தலைகீழாக வைப்பதினால் வீட்டில் ஏற்படும் எதிர்மறை சக்தியை பற்றியும் இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்.
வீட்டின் படுக்கையறையில் செருப்புகளை ஒருபோதும் வைக்கக்கூடாது. அப்படி தொடர்ந்து வைத்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை …