ராமர் கோவில் திறப்பு விழா வருகின்ற 22-ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலம் அயோத்தி நகரில் வைத்து நடைபெற இருக்கிறது. இதற்காக அயோத்தி மட்டுமல்லாது இந்திய தேசமே கோலாகலமாக தயாராகி வருகிறது . 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கியது. மூன்று …