பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு சவுதி அரேபியாவிற்கான விமான சேவைகளை செப்டம்பர் 30-ந்தேதி வரை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது.