fbpx

யேமனை தளமாகக் கொண்ட ஹவுதிகளை குறிவைத்து அமெரிக்காவும் பிரித்தானியரும் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 35 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஈரான் ஆதரவு குழு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது,

இது கிளர்ச்சியாளர்களால் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளப்பட்ட இறப்பு எண்ணிக்கையாகும். கப்பல் போக்குவரத்து மீதான அவர்களின் தாக்குதல்கள் தொடர்பாக பல சுற்று …

செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருவது பாஸ்மதி அரிசியின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐரோப்பாவிற்கு செல்லும் பெரும்பாலான சரக்கு கப்பல்கள் செங்கடல் வழியாகவே சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த …