இஸ்ரேல் மீது அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தாக்குதல் நடத்தியது.அதன்பிறகு காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரபிக்கடல் மற்றும் செங்கடலில் இஸ்ரேல் சரக்கு கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மறுப்புறம் அரபிக்கடல் மற்றும் செங்கடலில் பாதுக்காப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ கப்பல்களுக்கு …
HOUTHIS
யேமனை தளமாகக் கொண்ட ஹவுதிகளை குறிவைத்து அமெரிக்காவும் பிரித்தானியரும் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 35 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஈரான் ஆதரவு குழு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது,
இது கிளர்ச்சியாளர்களால் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளப்பட்ட இறப்பு எண்ணிக்கையாகும். கப்பல் போக்குவரத்து மீதான அவர்களின் தாக்குதல்கள் தொடர்பாக பல சுற்று …