இந்த காலத்தில் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் (laptops) மற்றும் டேப்லெட்டுகள் (tablets) நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டன. அலுவலகப் பணிகள், இணையவழிக் கல்வி, பொழுதுபோக்கு அல்லது காணொளி அழைப்புகள் என எதுவாக இருந்தாலும், இந்தச் சாதனங்கள் இன்றியமையாதவை. இருப்பினும், இவை அனைத்தையும் தினமும் சார்ஜ் செய்வது அவசியமாகிறது. இந்நிலையில், அனைவரின் மனதிலும் எழும் ஒரே கேள்வி இதுதான்… “இச்சாதனங்களை தினமும் சார்ஜ் செய்ய எவ்வளவு மின்சாரம் செலவாகிறது? இது மாத மின்சாரக் […]