Oropouche virus : டெங்குவை போன்ற தீவிர காய்ச்சலை ஏற்படுத்தும் ஓரோபோச் வைரஸ் தொற்று அமேசான் பிராந்தியத்தில் வேகமெடுத்துள்ளதால், அண்டை நாடுகளுக்கு பொது சுகாதாரப் பிரச்னையாக மாறியுள்ளது.
ஓரோபோச் என்பது பூச்சிக் கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் ஆகும். பெரும்பாலும் மிகச்சிறிய அளவிலான, மிட்ஜ் இனத்தைச் சேர்ந்த ‘குலிகோயிட்ஸ் பரேன்சிஸ்’ பூச்சிகள் மூலம் பரவுகிறது. …