தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதேபோல், ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தாத பயனர்களே இருக்க முடியாது. அதற்கேற்றால்போல், வாட்ஸ் அப் நிறுவனமும் பல அப்டேட்டுகளை பயனர்களுக்கு வழங்கி வருகிறது.
இந்நிலையில் தான், தற்போது புதிய அறிவிப்பு ஒன்று …