கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குப்பைத் தொட்டியிலிருந்து மனித எலும்பு கூடுகளும் மண்டை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்கம் பகுதியில் தூய்மை பணியாளர்கள் காமாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள குப்பைத் தொட்டியிலிருக்கும் குப்பைகளை அகற்றிக் …