fbpx

உலகம் முழுவதும் கடந்த ஆண்டில் மட்டும் 28 கோடி பேர் பட்டினியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் உணவு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் பட்டினியால் வாடி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த ஆண்டில் (2023) 28 கோடி பேர் கடுமையான பட்டினியை எதிர்கொண்டனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. …

காஸாவில் வரலாறு காணாத பஞ்சம் வந்துவிடும். போரால் கொல்லப்படுவதை காட்டிலும், பசி பட்டினியால் பலரும் உயிரிழப்பார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – காஸா இடையிலான சண்டை 81வது நாளை எட்டியுள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இஸ்ரேல் தரப்பில் 1,139 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 8,730 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை …