மனைவியை 41 முறை ஸ்க்ரூ டிரைவரால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட கணவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 28 வயது மற்றும் 26 வயது மதிக்கத்தக்க தம்பதியினர் கடந்த நவம்பர் 11ம் தேதி துருக்கி நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் …