பீகார் மாநிலத்தில் அத்தை என்று கூறி ஒரு பெண்ணுடன் தவறான உறவில் இருந்த வாலிபர் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு மரத்தில் கட்டி வைத்து அடித்து கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பீகார் மாநிலம் ஜம்முய் மாவட்டம் லட்சுமிபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சுசில் …