சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் வி.வி.சுவாமிநாதன் மற்றும் எச்.வி.ஹண்டே ஆகியோரின் காலில் விழுந்து முதல்வர் விஜய் ஆசி பெற்றார்.