ஹைபர் டென்ஷன் (உயர் ரத்த அழுத்தம்) உச்சநிலைக்கு செல்லும் வரை பலரும் கண்டுகொள்வதே இல்லை. இதன் விளைவுகள் மிக மோசமானவை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஹைபர் டென்ஷன் உண்டாவதற்கு முக்கியக் காரணமே நம்முடைய வாழ்க்கை முறை மாற்றங்களும் மன அழுத்தம் உள்ளிட்டவையும் தான். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையான காரணி நம்முடைய உணவுப் பழக்கங்கள்தான். நாம் எடுத்துக் …