13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடந்தது. 45 நாட்கள் நாட்களாக நடைபெற்ற லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
உலகமே எதிர்பார்க்கும் இந்த இறுதி போட்டி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர …