குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமில் துணி துவைக்கும் சலவை தூள் கலக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 200-க்கும் மேற்பட்ட ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பான உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 97 நிறுவனங்களில் தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற நிலையில் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் தயார் செய்யப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. …