தற்காலத்தில் அரிய விலங்குகள் மற்றும் பறவைகள் அழிந்து வரும் நிலையில், வீடுகளில் பச்சை கிளிகள் வளர்த்தால் 6 மாதம் சிறை என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னோர் காலத்தில் நாம் எங்கு பார்த்தாலும் பசுமையான பகுதிகளுடன் பறவைகளின் ஒலிகளும் கேட்டு கொண்டே இருக்கும். ஆனால், தற்போது பறவைகளின் அழிவின் விளிம்பில் நிற்கும் பட்டியலில், 4ஆவது இடத்தில் பச்சைக் கிளிகள் உள்ளன. இதனை தொடர்ந்து இன்று முதல் பச்சை கிளிகளை கூண்டில் அடைத்து வீட்டில் […]