fbpx

Dead Bodies Stolen: சீன நிறுவனம் ஒன்று பல் ஒட்டுதலுக்கு பயன்படுத்த எலும்புகளைப் பிரித்தெடுப்பதற்காக தகன அறைகள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து 4,000க்கும் மேற்பட்ட சடலங்களைத் திருடியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் அறிக்கையின்படி, கொரோனா காலத்தில் மக்கள் கொத்துக்கொத்தாக இறந்தனர். இதனால், இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் கொடுக்காமல் தகனம் செய்வது …

எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான X, இந்தியாவில் 200,000 கணக்குகளை தடை செய்து குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தக் கணக்குகள் முறையற்ற செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டதால், ஏப்ரல் 26 முதல் மே 25 வரை பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எலோன் மஸ்க்கின் நிறுவனமான எக்ஸ் கார்ப், ஏப்ரல் 26 …