fbpx

விருதுநகர் மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மனைவி கள்ளக்காதலன் மற்றும் நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பழைய பேருந்து நிலையம் எதிரே ஸ்வீட் கடை நடத்தி வந்தவர் சிவக்குமார். 43 வயதான இவர் …

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இவரின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவரின் தாயார் விவசாய கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். இளம்பெண்ணுக்கு 2 தங்கைகள் உள்ளனர். இந்நிலையில், இளம்பெண்ணுக்கும் – கல்லூரணி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது …

கள்ளக்காதலனிடமிருந்து தாயை மீட்ட +1 மாணவனை கள்ளக்காதலன் கத்தியால் குத்திக்கொண்டு சம்பவம் சென்னையில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை விருகம்பாக்கம் தாங்கள் ஏரிக்கரை பகுதியைச் சார்ந்தவர் இளஞ்செழியன் வயது 38. இவரது மனைவி தனலட்சுமி. பிளம்பிங் வேலை செய்து வரும் இளஞ்செழியனுக்கு மதன்குமார் மற்றும் ஜீவா என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்களில் மூத்த …

சமீப காலமாக தமிழகத்தில் கள்ளக்காதல் தொடர்பாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த விதத்தில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள நெல்வாய் பாளையத்தை சேர்ந்தவர் விவேக். இவருடைய மனைவி ஜெகதீஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ஏகாம்பரம் என்ற நபருடன் ஜெகதீஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் …

கடலூர் மாவட்டத்தில் மனைவியே கணவனை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் தச்சூர் கிராமத்தில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன் வயது 34 இவரது மனைவி பெயர் ராதிகா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராதிகாவிற்கு அப்பகுதியைச் சார்ந்த தினேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக …

கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவரை கள்ளக்காதலனும் மனைவியும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள என்.தட்டகல்லை என்ற ஊரைச் சார்ந்தவர் கந்தன் 35 வயதான இவர் டைல்ஸ் தொழில் செய்து வருகிறார் . ஐந்து வருடங்களுக்கு முன்பு இவர் …

கரூர் அருகே பொரணியைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் திருமணமான இரண்டு வாரங்களில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. கரூர் மாவட்டத்தில் தாந்தோணி மலை பாரதி நகரைச் சார்ந்தவர் ராக பிரியா. 27 வயதான இவருக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி சுதர்சன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. …

தென்காசி மாவட்டத்தில் பாமக மகளிர் அணி தலைவி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்துள்ள ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சார்ந்தவர் முத்தையா. இவரது மகள் மாரியம்மாள். இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் குருவிகுளம் யூனியன் மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு …

பழனியை அடுத்த பூலாம்பட்டியைச் சார்ந்த சுரேஷ்(39) என்பவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பழனியை அடுத்துள்ள பூலாம்பட்டியை சார்ந்தவர் சுரேஷ் வயது 39 இவர் கடந்த மூன்றாம் தேதி அன்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக பழனி …

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்  ஆண் பெண் இருவரின் சடலமும்  ஒரே வீட்டில் காணப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலத்தின்  தலைநகரான கொல்கத்தாவிற்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹரிதேவ்பூரில் காவல் நிலையத்திற்கு வந்த தொலைபேசியையடுத்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற காவல்துறை அங்கிருந்த இருவரது சடலங்களை மீட்டு  பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி …