fbpx

பொதுவாக நம் வீட்டில் இருக்கும் மசாலா பொருள்கள் ஒவ்வொன்றிலும் பல மருத்துவ குணங்கள் இருக்கும். ஆனால் அதைப்பற்றி பலருக்கு தெரிவதில்லை. இதனால் தான் பலர் கடைகளில் விற்கப்படும் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு தங்களின் ஆரோக்கியத்தை கெடுத்து விடுகின்றனர். குறிப்பாக, நமது பாரம்பரிய மருத்துவத்தில் நீண்டகாலமாக கொண்டாடப்படும் மசாலா பொருள்களில் ஒன்று மஞ்சள் தான். மஞ்சளில், நமது …

ஆட்டிக்கறி, பலருக்கும் பிடித்த அசைவ உணவு. இதில், சிவை மட்டும் இன்றி, பல ஆரோக்கிய சத்துக்களும் உள்ளது. ஆடுக்கறியில் எப்படி சத்துக்கள் அதிகம் உள்ளதோ, அதே போல் ஆட்டின் குடலில் பல நன்மைகள் உள்ளது. ஆம், ஆட்டின் குடலை வறுவலாகவும் அல்லது குழம்பாகவும் சமைத்து சாப்பிட்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். ஆட்டுக்குடலில் இரும்புச்சத்து, …

கருப்பு உலர் திராட்சை பல தீவிர நோய்களிலிருந்து பாதுகாக்கும் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இரும்புச்சத்து நிறைந்த இந்த உலர் பழம் ஆக்ஸிஜனின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. கருப்பு உலர் திராட்சைகள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் சிறந்த மூலமாகும், இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கின்றன …

பழங்களை நாள்தோறும் எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது என்றாலும் சில பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

நாம் உண்ணும் உணவில் பழங்கள், காய்கறிகள் என பலவகை உணவு பொருட்களும் இடம் பெறுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. குறிப்பாக பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. …

மனித உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை தூண்டுவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஊசிகள் போடப்படுகிறது. அம்மை, காச நோய், மஞ்சள் காமாலை, நிமோனியா போன்ற நோய்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. சமீபத்தில் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கும் தடுப்பூசி …

இந்தியாவின் CAR-T செல் சிகிச்சையை பயன்படுத்தி, ஒரு நோயாளிக்கு புற்றுநோய் குணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை, நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மரபணு ரீதியாக சரி செய்து, அவர்களை புற்றுநோயிலிருந்து முற்றிலுமாக விடுபட உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) அங்கீகரித்த இந்தியாவின் புற்றுநோய் சிகிச்சையான CAR-T செல் சிகிச்சை பயன்படுத்திய …

குளிர்காலத்தில் அடிக்கடி சளி இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற உபாதைகள் ஏற்படக்கூடும். இவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் எளிமையான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஜூஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இதற்கு ஒரு ஆரஞ்சு பழம், சிறிது மஞ்சள் சிறிய அளவில் இஞ்சி, பாதி எலுமிச்சை …