Trump: ஒரு பெரிய வர்த்தக நடவடிக்கையாக, அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து எஃகு மற்றும் அலுமினியம் பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது தனது வர்த்தகக் கொள்கையின் ஒரு முக்கிய பகுதியாகும் என்று கூறிய டிரம்ப், அமெரிக்கப் பொருட்களுக்கு இதேபோன்ற வரிகளை விதிக்கும் நாடுகளுக்கு எதிராக …