Did you know that there are some countries in the world that have no taxes?
income
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) முதலீடு செய்தால்.. ஒவ்வொரு மாதமும் ரூ.9000 வரை நிலையான வட்டி வருமானத்தைப் பெறலாம். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை தொடர்ச்சியாகக் குறைத்த பிறகு, வங்கிகள் சேமிப்பு வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன. இந்த ஆண்டு, ரிசர்வ் வங்கி பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் ரெப்போ விகிதத்தை 0.25% ஆகவும், ஜூன் மாதத்தில் 0.50% ஆகவும் குறைத்தது. இதன் விளைவாக, வங்கிகள் சேமிப்பு வைப்புத்தொகை […]
வீட்டிற்கு ஒரு தொலைக்காட்சி என்ற காலமெல்லாம் மலையேறி போக, இப்போது ஆளுக்கு ஒரு ஸ்மார்ட்போன் என நிலைமை மாறியுள்ளது. அதில், சென்னையின் அண்ணாசாலையில் இருந்து அண்டார்டிகா வரையில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும், கையடக்கத்தில் கண்முன் காட்டுகிறது யூடியூப். இதனால், தான், சமூக வலைதள கணக்குகள் இல்லாத நபர்களை கூட பார்க்க முடிகிறது. தனிநபருக்கான தொலைக்காட்சி எனும் வகையில் உலக அளவில், யூடியூப் பயன்பாடு பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. பார்வையாளர்களின் பொழுதுபோக்கு […]
நாடு முழுவதும் 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் இந்திய ரயில்வேயின் சரக்கு வருவாய், கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் ஈட்டியதைவிட அதிகரித்துள்ளது. 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஜனவரி வரையிலான காலக் கட்டத்தில் 1243.46 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டிருக்கிறது. இதே காலக் கட்டத்தில் முந்தைய ஆண்டு, 1159.08 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் 7% சரக்குப் போக்குவரத்து அதிகரித்திருக்கிறது. […]
அரசு மின்னணு சந்தை இணைய தளம் தொடங்கப்பட்டதில் இருந்து ரூ.10,000 கோடிக்கு மேல் கொள்முதல் செய்துள்ள முதல் மத்திய பொதுத்துறை நிறுவனமாக இந்திய எஃகு ஆணையம் திகழ்கிறது. கடந்த 2018-19 நிதியாண்டில் ரூ.2.7 கோடி என்ற சிறிய அளவில் கொள்முதலை தொடங்கிய இந்திய எஃகு ஆணையம் இந்த ஆண்டு கொள்முதல் மதிப்பை ரூ.10,000 கோடியாக கடந்தது. முந்தைய நிதியாண்டில் ரூ.4,614 கோடி அளவிற்கு கொள்முதல் செய்து அரசு மின்னணு சந்தை […]