fbpx

WHO Warning: பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் உள்ள அனைவரும் அதிக வெப்பத்திற்கும் , நோய்ப் பரவலுக்கும் ஆளாகக்கூடிய நிலை உருவாகும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அஜர்பைஜானில் நவம்பர் 11-ம் தேதி தொடங்கிய 29-வது ஐ.நா. பருவநிலை (சிஓபி29) மாநாடு 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், உலக …

Onion: வெங்காயம் விலை மேலும் உயரக்கூடாது என்பதற்காக கையிருப்பில் இருக்கும் வெங்காயத்தை விடுவிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

நாடு முழுவதும், அண்மைக்காலமாக வெங்காயத்தின் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அந்தவகையில், தமிழகத்தில் சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 ஆகவும், மற்ற நகரங்களில் கிலோ ரூ.80 வரையும் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தொடக்கத்தில் …

Dengue: தமிழகத்தில் டெங்கு மற்றும் ப்ளூ காய்ச்சல் அறிகுறிகளால், தினமும் சுமார் 5,000 பேர் வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாக, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தட்பவெப்ப நிலை மாற்றத்தால், காய்ச்சல், சளி உள்ளிட்ட உடல் பாதிப்புகளால், ஏராளமானவர்கள் நோய்வாய்ப்பட்டு வருகின்றனர். ப்ளூ’ வைரஸ்களால் பரவும், ‘இன்ப்ளுயன்ஸா’ காய்ச்சல், நேரடியாக நுரையீரலை பாதிக்கக் …

Malaria: கர்நாடகாவில் தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், திடீர் மலேரியா காய்ச்சல் பரவல் வேகமெடுத்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால், சூழ்நிலை மோசமாகும்’ என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் காவிரியில் இருந்து ஒரு லட்சம் கன அடிக்கு அதிகமாக தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், …

Sugar: சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை (MSP) 35% உயர்த்தி ஒரு கிலோ ரூ.42 ஆக உயர்த்த கோரிக்கை வந்ததையடுத்து, விலையை உயர்த்த மத்திய அரசு முன்வந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக அமைந்திருக்கும் வேளையில், இந்த ஆட்சியில் மிக முக்கியமான வாக்குறுதியாக இருப்பது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது தான். …