தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வாகன ஓட்டிகளுக்குக் கூடுதல் செலவை ஏற்படுத்தும் வகையில் சிஎன்ஜி (CNG) விலை உயர்ந்துள்ளது. அதானி கேஸ் நிறுவனம் ஒரு கிலோ சிஎன்ஜி விலையை ரூ.4.45 உயர்த்தியுள்ளது. இதனால், ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் சிரமப்படும் பொதுமக்களுடன், ஆட்டோ ஓட்டுநர்களும் கூடுதல் நிதிச் சுமையைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்குப் பிறகு, அகமதாபாத்தில் ஒரு கிலோ […]
Increase
பருவ காலத்தில் டெங்கு, ஃபுளு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிக்கலாம் என்பதால் அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. கடந்த 16-ந்தேதி தொடங்கியதில் இருந்து பருவமழை பரவலாக தமிழ்நாட்டில் பெய்கிறது. இதன் தொடர்ச்சியாக மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக […]

