fbpx

என்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய குடும்பத்தினரை புகைப்படம் எடுக்கக் கூடாது என ஆஸ்திரேலிய செய்தியாளர்களுடன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி வரும் …

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடந்தது. 45 நாட்கள் நாட்களாக நடைபெற்ற லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

உலகமே எதிர்பார்க்கும் இந்த இறுதி போட்டி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர …

ஐசிசி உலகக்கோப்பை 2023 இந்தியாவில் நேற்று முதல் தொடக்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி ஆணித்தனமான வெற்றியை பதிவு செய்துள்ளது நியூஸிலாந்து அணி. இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவின் முதல் ஆட்டம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் …

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலிய இடையேயான 2வது போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் …