fbpx

இலங்கையுடனான டி20 தொடரில் மோதவுள்ள இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இம்மாத இறுதியில் இலங்கை செல்லும் இந்திய அணி, 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர், அதே எண்ணிக்கையிலான ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றில் இலங்கை அணியுடன் மோதுகிறது. இதற்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

டி20 உலகக் கோப்பையில் …

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இந்தியா மற்றும் இலங்கை மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்று களமிறங்கிய இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள், இந்திய அணியின் பந்துவீசிச்சை சமாளிக்க முடியாமல் 15.2 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இலங்கை அணி …