77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் 10வது முறையாக தேசிய கோடி ஏற்றி நாட்டு மக்களிடையே உரையாற்றினார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் செங்கோட்டையில் இருந்து பிரதமர் மோடி ஆற்றிய கடைசி சுதந்திர தின உரை என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் …