இந்திய அணியின் முதன்மைத் தேர்வாளர் அஜித் அகர்கருக்கும் பிசிசிஐ-க்கும் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் குறித்த புதிய விவரங்கள் வெளியாகியுள்ளன. 2023-ஆம் ஆண்டு அயர்லாந்திற்கு எதிரான T20 தொடரில் ஜஸ்பிரித் பும்ராவிற்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக்க அகர்கர் விரும்பியதாக ‘தி டெலிகிராப்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் ஏற்கனவே கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். மற்றொரு சர்வதேசத் தொடரில் கேப்டனாகச் […]