இமயமலை நாடான நேபாளம், ரூ.200 மற்றும் ரூ.500 உள்ளிட்ட உயர் மதிப்பு இந்திய ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்வதற்கு விதிக்கப்பட்ட ஒரு தசாப்த கால தடையை நீக்கியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சரும், அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராகவும் பொறுப்பு வகிக்கும் ஜகதீஷ் காரெல், ரூ.200 மற்றும் ரூ.500 மதிப்புள்ள இந்திய நோட்டுகளை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக வலியுறுத்தினார். இருப்பினும், அவர் […]