The Central Government has decided to conduct a survey to identify oil and natural gas reserves within the country’s borders.
India energy security
இந்தியாவில் எல்பிஜி (LPG) பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி வெளியாகி உள்ளது, சுமார் 47,000 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய எரிவாயுவை ஏற்றி வந்த ‘நந்தா தேவி’ (Nanda Devi) என்ற மற்றொரு எல்பிஜி கப்பல், செவ்வாய்க்கிழமையன்று குஜராத்தில் உள்ள வதினார் துறைமுகத்தை வந்தடைந்தது. முன்னதாக, மோதல்களால் பாதிக்கப்பட்ட ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்து வந்த முதல் எல்பிஜி கப்பலான ‘சிவாலிக்’ (Shivalik), குஜராத்தின் […]
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்தியாவிடம் தற்போது 25 நாட்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்திருந்தாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உடனடியாக உயர்த்தும் திட்டம் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 80 அமெரிக்க டாலர் என்ற நிலைக்கு […]

