மே மாதம் நடந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ஆயுதப்படைகள் ஐந்து பாகிஸ்தான் ஜெட் விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக இந்திய விமானப்படை வெள்ளிக்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஐ.நா.வில் தனது கருத்துகளின் போது இந்தியாவின் இராணுவ நடவடிக்கை தொடர்பான திரித்து கூறப்பட்ட உண்மைகளை முன்வைத்த சில நாட்களுக்குப் பிறகு, விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் இந்தக் கூற்றை மீண்டும் கூறினார். இந்தியா ஐந்து பாகிஸ்தான் […]
india pakistan conflict
The Indian Embassy has clarified the Navy officer’s statement that the Indian Air Force lost aircraft during Operation Sindhu.