கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தின் விமான நிறுத்தும் பகுதியில் 12 ஆண்டுகளாக, 43 ஆண்டு பழமையான போயிங் 737-200 (Boeing 737-200) விமானம் VT-EGD என்ற பதிவு எணுடன் அமைதியாக நின்றுகொண்டே இருந்தது. முழுக்க முழுக்க, தூசி படிந்து, பறவைகள் கூடுகள் கட்டிய நிலையில் ஒரு விமானம் இருந்தது.. ஆனால், அதைப் பற்றி ஏர் இந்தியா நிறுவனத்தில் நினைவில் வைத்துக்கொள்ளவில்லை.. கடந்த 14-ம் தேதி, […]

இந்தியா போஸ்டில் இருந்து வந்ததாகக் கூறிக்கொள்ளும் ஒரு போலி எஸ்எம்எஸ் செய்தி பரவி வருகிறது, இது சந்தேகத்திற்கிடமான இணைப்பு மூலம் பயனர்கள் தங்கள் முகவரியைப் புதுப்பிக்குமாறு வலியுறுத்துகிறது. இது ஒரு மோசடி என்பதை PIB (Press Information Bureau) உண்மைச் சரிபார்ப்புக் குழு உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் இந்தியா போஸ்ட் அத்தகைய செய்திகளை அனுப்புவதில்லை. PIB, அதன் அதிகாரப்பூர்வ X தளத்தில், இந்திய போஸ்ட் ஆபீஸிலிருந்து உங்களுக்கு ஒரு பேக்கேஜ் வந்துள்ளது. […]