தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறக்கூடும் என்ற எச்சரிக்கையை அடுத்து, தமிழகம் மற்றும் ஆந்திரக் கடற்கரைகளில் இந்தியக் கடலோரக் காவல்படை முழுத் தயார்நிலையில் உள்ளது.