இந்தியா அதிகாரப்பூர்வமாக ஜப்பானை முந்தி, உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. 2025-ம் ஆண்டிற்கான அரசின் பொருளாதார சீர்திருத்த அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தற்போது 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆக உள்ளது. இந்திய பொருளாதாரம் இதே வேகத்தில் வளர்ந்தால், 2030க்குள் ஜெர்மனியையும் முந்தி உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும் என அரசு தெரிவித்துள்ளது. அந்த நேரத்தில் இந்தியாவின் GDP 7.3 டிரில்லியன் டாலர் […]
indian economy
இந்தியாவின் பொருளாதாரம் ஜூலை–செப்டம்பர் காலாண்டில் 8.2% வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு முந்தைய ஏப்ரல்–ஜூன் காலாண்டின் 7.8% வளர்ச்சியை விட அதிகம். உள்நாட்டு நுகர்வு (consumer spending) அதிகரித்தது, உற்பத்தித் துறை (manufacturing) வலுவாக செயல்பட்டது ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.. உலகளாவிய வர்த்தகத்தின் நிச்சயமற்ற தன்மை இருந்த போதிலும் இந்த 2 துறைகளும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றின. ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் பொருளாதார நிபுணர்கள் […]
2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் 2025) இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பாராத விதமாக கணிசமாக உயர்ந்துள்ளது. உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8% அதிகரித்துள்ளது.. இது முந்தைய மூன்று மாதங்களில் 7.4% ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் 6.5% ஆக இருந்தது. வளர்ச்சி 6.6% என்ற மதிப்பீட்டை விட அதிகமாக இருந்தது. இதன் மூலம், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாகத் தொடர்கிறது. ஏனெனில் […]
2019-2021 ஆம் ஆண்டில் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் பீகார் மாநிலமும் ஒன்று. இருப்பினும், 2019-21 மற்றும் 2022-23 க்கு இடையில் பீகார் தனது மக்கள்தொகையில் சுமார் 7 சதவீதத்தை வறுமையிலிருந்து மீட்டெடுத்ததாகக் கூறியது. 7 சதவீத வீழ்ச்சி என்பது சாதாரண விஷயம் இல்லை.. ஆனால் 2022-23 ஆம் ஆண்டில் அதன் மக்கள்தொகையில் சுமார் 26.59 சதவீத மக்கள் தொகை ஏழைகளாக இருப்பார்கள் என்று தரவு காட்டுகிறது. தற்போது, பீகார் ஒரு […]

