SIM cards: மோசடி மற்றும் ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்கும் வகையில், ஜியோ, ஏர்டெல், VI, BSNL ஆகியவற்றின் 1.7 கோடி சிம் கார்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளது.
தொலைத்தொடர்பு துறையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் அக்டோபர் 1 முதல் நாடு முழுவதும் புதிய தொலைத்தொடர்பு விதிகள் அமல்படுத்தப்பட்டன. வாடிக்கையாளர்களின் …