fbpx

1 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்று வெளியான தகவல் தவறானது என்று ரயில்வே விளக்கமளித்துள்ளது..

ரயிலில் 1 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்று ரயில்வே உத்தரவிட்டிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.. இதற்காக டிக்கெட் விதிமுறைகளை ரயில்வே மாற்றி அமைத்துள்ளதாக சில ஊடகங்கள் …

கொரோனா தொற்றுநோய்க்கு முன்பு, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் 40 சதவீதம் தள்ளுபடி கிடைத்தது. 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி கிடைத்தது.. ஆனால் கொரோனா காரணமாக சலுகை இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை குறித்து மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் …