fbpx

Badrinath: இந்திய அணியில் ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் …

இலங்கையுடனான டி20 தொடரில் மோதவுள்ள இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இம்மாத இறுதியில் இலங்கை செல்லும் இந்திய அணி, 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர், அதே எண்ணிக்கையிலான ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகியவற்றில் இலங்கை அணியுடன் மோதுகிறது. இதற்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

டி20 உலகக் கோப்பையில் …

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழா வரும் 16ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய அணிக்கு தலைவராக துப்பாக்கிச்சுடும் வீரர் ககன் நரங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒலிம்பிக் அணி தலைவராக மேரி கோம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ககன் நரங் பெயர் அறிவித்துள்ளனர். இவர் 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் …

ரோகித் ஷர்மாவிற்கு பிறகு T20 உலகக் கோப்பை 2026-ல் இந்திய அணியை வழிநடத்தும் அந்த வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டியில் விராட் கோலி, அக்சர் படேலின் சிறப்பான ஆட்டத்தால் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்திய அணி பெற்றுள்ளது. இதன் மூலம் …

Dhoni wishes: என்னுடைய பிறந்தநாள் பரிசாக டி20 உலக கோப்பையை வென்று தந்த இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது முறையாக …

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின், பெர்லினில் நடந்து வருகிறது. இதில் கூட்டு பெண்கள் பிரிவின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்திய அணியான ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, பர்னீத் கவுர் ஆகியோர், மெக்சிகோ அணியான டாப்னே குயின்டெரோ, அனா சோபியா ஹெர்னாண்டஸ் ஜியோன், ஆண்ட்ரியா பெசெரா ஆகியோரை எதிர்கொண்டனர். இந்த போட்டியில் இந்திய …

வங்கதேசத்துக்கு எதிரான டி20-யில் பங்கேற்க இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. மிர்புரில் இன்று, ஒருநாள் போட்டி நடக்க உள்ளது. மீதமுள்ள போட்டிகள் வரும் 7 மற்றும் 10 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற இருக்கின்றன.

முதல் டெஸ்ட், சாட்டோகிராமில் …