இந்தியா தனது அணு ஆயுத இருப்பை பாகிஸ்தானை விட அதிகமாக விரிவுபடுத்தியுள்ளது.. ஜனவரி 2026 நிலவரப்படி இந்தியாவிடம் சுமார் 190 அணு ஆயுதங்கள் (warheads) உள்ளன. மறுபுறம், பாகிஸ்தானிடம் தொடர்ந்து சுமார் 170 அணு ஆயுதங்களே உள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.., தனது ‘ஆண்டு அறிக்கை 2026’-ல் (Yearbook 2026), இந்தியாவின் அணு ஆயுத இருப்பு 10-ஆல் […]

