fbpx

நாட்டின் சுதந்திர தின விழா நேற்றைய தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வேளாண்மை பணிகளுக்கான ட்ரோன்கள் …

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், அமைந்திருக்கிறது வாகா எல்லை. இந்த பகுதியில் இருநாட்டு எல்லை பாதுகாப்பு வீரர்களும் சந்திக்கும் ஒரு பகுதியாக திகழ்கிறது.

இந்த எல்லை பகுதியில், இரு நாடுகளின் படைகளும் அவரவர் நாட்டு தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசிய கொடியை மாலை சமயத்தில் இறக்கும் நிகழ்வு மிகவும் …

நாட்டின் சுதந்திர தின விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நாளில், சுதந்திர போராட்ட வீரர் தல்லாத வயதில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் சுந்தரம் (96), இவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி. இவருடைய மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், சேதமடைந்து …

இன்று நாடு முழுவதும் இந்திய சுதந்திரதினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, நாட்டின் பல்வேறு விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என்று, பல பகுதிகளிலும், பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இந்த சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதத்தில், சென்னை விமான நிலையம் முழுவதும், மூவரண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிகப் …

பிரதமர் நரேந்திர மோடி இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில், தேசிய கொடியை ஏற்றி வைத்து, மக்களுக்கு உரையாற்றினார்.பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து, இன்று பத்தாவது முறையாக, தேசிய கொடியை ஏற்றி வைத்திருக்கிறார்.

அந்த உரையில், அவர் பேசியதாவது, இந்தியா என்ற பயணத்தில், தொடர்ச்சியாக நிலையாக …

இந்தியா முழுவதும் இன்று கோலாகலமாக சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக, பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன மற்றும் முக்கிய சாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. முக்கிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையங்களில் பல அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் தான், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள …

நாடு முழுவதும் இன்று இந்திய சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் இன்று கோலாகலமாக இந்திய சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு, சென்னையில், கோட்டை கொத்தளத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 9 மணி அளவில், தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தேசிய கொடியை ஏற்றிய தமிழக முதலமைச்சர் …

இந்திய நாட்டின் 76வது சுதந்திர தின விழா நாளை இந்தியா முழுவதும் கோலாலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடு முழுவதும் துரிதமாக செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. ஆகவே பொது இடங்களில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக, விமான நிலையங்கள், …

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை என்று கூறப்பட்டிருக்கிறது. ஆகவே பொதுமக்கள் வங்கி தொடர்பான வேலைகளை அதற்குள் முடித்துக் கொள்வது மிகவும் நல்லது.

நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கும் எந்தெந்த தினங்களில் விடுமுறை வழங்கப்படுகிறது? என்பது தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வழங்கி வருகின்றது. பொதுவாக வங்கிகளுக்கு இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை …

நாளை மறுநாள் இந்தியா முழுவதும் 76வது சுதந்திர தின விழா கொலகலமாக கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக, காவல்துறையினர் மற்றும் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்று அனைவரும் அணிவகுப்பு ஒத்திகையை நடத்தி வருகிறார்கள்.

மேலும், தமிழகத்தில் பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் என்று, பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில், பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல, சென்னை ஜார்ஜ் …