இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று காலை 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வு கண்காணிப்பு முகமைகளின்படி, இதன் மையப்புள்ளி பாலு நகரிலிருந்து சுமார் 42 கி.மீ தென்கிழக்கில், 10 கி.மீ ஆழத்தில் அமைந்திருந்தது. எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.. இந்த நிலநடுக்கம் 1.073° தெற்கு அட்சரேகை மற்றும் 120.263° கிழக்கு தீர்க்கரேகையில் நிகழ்ந்ததாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) […]

