fbpx

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, வாகா எல்லையை மூடுவது உள்ளிட்ட பல அதிரடி முடிவுகளை இந்தியா எடுத்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவை பாகிஸ்தான் சட்டவிரோத நடவடிக்கை என்று கூறியுள்ளது. மேலும் இதனால் நீருக்கான போர் தொடங்கும் என்றும், இந்த நடவடிக்கையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள உள்ளதாக உறுதியளித்த பாகிஸ்தான், …

Indus Water: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம் உள்ளிட்ட பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தநிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து அவசரமாக நாடு திரும்பிய பிரதமர் மோடி, அமைச்சரவைக் குழு பாதுகாப்புக் கூட்டத்தை நடத்தி பாகிஸ்தான் மீதான நடவடிக்கையை இறுதி …