fbpx

இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டது, அப்போது மைதான ஊழியர்களுக்கு உதவும் வகையில் பாகிஸ்தான் வீரர் செய்த செயல் இணையத்தில் பாராட்டு மழையில் நனைத்து வருகிறது

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பமோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை …

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்.5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணையும் கடந்த மாதம் வெளியானது. இதில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி அக்.15ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கிறது. ஆனால், நவராத்திரி தொடக்க விழா காரணமாக ஒருநாள் முன்னதாக போட்டியை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தன.

இந்நிலையில், …