fbpx

சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு வீடியோ வைரலானால் அது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் அளவிற்கு தற்போது சோசியல் மீடியா தீயாக இருக்கிறது.

இந்த சூழலில், ஒரு பெண் காவல் ஆய்வாளர் காவிச் சீருடையில் தனது மகளுடன் சேர்ந்து ரீல்ஸ் வெளியிட்டு இருப்பது வெறும் சர்ச்சையாகி இருக்கிறது. சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய …

கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது உறவினரை பலமுறை கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

உமேஷ் என்பவர் மீது உறவினர் அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் தப்பி ஓடியதாக போலீசார் தெரிவித்தனர். …

வங்கியில் நகைகளை  கொள்ளையடித்த  வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஆய்வாளர் அமல்ராஜுக்கு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கம் தனியார் நகைக் கடன் வங்கி ஒன்றில் ஆகஸ்ட் 13ம் தேதி தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் அதே …