விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரியங்கா கலந்து கொண்டுள்ளார். இதே நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த மணிமேகலைக்கும், பிரியங்காவுக்கும் வாக்குவாதம் ஈடுபட்டது. இதன் காரணமாக இந்நிகழ்ச்சியில் இருந்த மணிமேகலை வெளியேறி விட்டார். பிரியங்கா அடிக்கடி தன்னுடைய பணியில் குறுக்கிடுவதாகவும், தொடர்ந்து அவர் தனது ஆதிக்கத்தை காட்டி …