அமெரிக்காவின் முன்னணி பிராண்டான இன்டெல், அதன் வரலாற்றில் மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள உள்ளது. ஜூலை மாதத்தில் இருந்து அதன் இன்டெல் ஃபவுண்டரி பிரிவில் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை உலகளாவிய அளவில் 10,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை பாதிக்கலாம். இதுதொடர்பாக இன்டெல் உற்பத்தி துணைத் தலைவர் நாகா சந்திரசேகரன், பணியாளர்களுக்கு அனுப்பிய செய்தியில், நிறுவனத்தின் தற்போதைய நிதி […]

இந்திய ராணுவ வீரர்கள், சீன மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது என்று, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவு பிரிவுஅறிவுறுத்தி உள்ளது.. இந்தியா – சீனா இடையே கடந்த சில ஆண்டுகளேவே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், முப்படைகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சீன போன்களை பயன்படுத்துவதால், பாதுகாப்பு ரீதியாக பிரச்சனை ஏற்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.. இந்த சூழலில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவு பிரிவு இதுகுறித்து […]