ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்12 பேர் படுகாயம் அடைந்தனர். பெரும்பாலும் குஜராத் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகளின் கூற்றுப்படி, பயங்கரவாதிகள் சுமார் 3 முதல் 5 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுவரை …