இந்த டிஜிட்டல் யுகத்தில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள மொபைல் பயனர்களுக்கு மோசடியான சர்வதேச அழைப்புகள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
டிஜிட்டல் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மோசடி செய்பவர்கள் பொதுமக்களை ஏமாற்ற சர்வதேச தொலைபேசி எண்களைப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் அரசாங்க நிறுவனங்கள் …