International Translation Day: மொழிபெயர்ப்பு இல்லை என்றால் மொழிகள் வளர்ந்திருக்காது. கருத்து பரிமாற்றம், சர்வதேச நாடுகளுக்கு இடையில் நல்லுறவு மேம்பட்டிருக்காது. உலகில் பல்வேறு மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மை உள்ளது. இவற்றை ஒருங்கிணைப்பதில் மொழிபெயர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
இதை முன்னிலைப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலக …